chennai உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் நமது நிருபர் டிசம்பர் 6, 2019 உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.